பக்கம்:காலச்சக்கரம்-பொங்கல் பரிசு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல ஆ ண் டு க ளாக அடி மைப் பட்டுக் கிடந்து விட்டு இப் பொழுது நாம் சுதந்திர மடைந்தி ருக்கிருேம். நமது நாட்டை முன் னேற்ற மடையச் செய்வதற்கு எத்தனேயோ துறைகளில் இன்று வேகமாக வேலை செய்ய வேண்டி யிருக்கிறது. எல்லாத் துறைக ளேயும் விடக் கல்வித் துறைதான் அதி முக்கியம் என்பது என்னு டைய அபிப்பிராயம். அனேவருடைய அறிவைப் பெருக் குவதன் மூலமே நாம் க ம க் கு க் கிடைத்த சுதந்திரத்தைப் பாது காத்துக் கொள்ள மு. டி. யு. ம் ; அதோடு மற்ற த் துறைகளில் சீர்திருத்தம் அடைவதற்கும் கல் வியே முக்கிய சாதனமாக இருக் கின்றது. எல்லோருக்கும் சரி யான கல்வி கிடைத்து விட்டால் இன்றுள்ள அனேக குறைபாடு கள் தாமாகவே ம ைற ந் து போகும். மற்றத் துறைகளில் முன்னேற்ற மடைவதோ சீர்தி ருத்தம் செய்வதோ சுலபமாகி விடும். அதனுல்தான் இதை மிக முக்கியமாக ன் கருதுகி றேன். - எல்லோருடைய அறிவையும் உயர்த்த வேண்டுமென்ருல் தாய் பாஷையின் மூலம் கல்வி கற்பிக் கப் பட்டால்தான் அது சாத்திய மாகும். ஆல்ை இங்கேயும் ஒரு சங்கடம் குறிக்கிடுகின்றது. ஆங் கிலத்தை விட்டுவிட்டு எ ப் ப டி உடனே தாய் பான்ஷையில் கல்வி போதிக்க முடியும் என்று சந்தே கம் உண்டாகிறது. கல்வி என்ருல் அது தாய் மொழியில் தான் என் பது மற்ற நாடுகளில் சொல்லா மலே ஏற்பட்டிருக்கின்றது. நாம் அவ்வாறு கினேக்க முடிவதில்லை. அடிமை வாழ்க்கையில் நமக்கு 8 மக் க ள் இம்மாதிரி என்னென்னவோ புதுமையான லாம் உண்டாகி ஆ ைல் விவேகத்தோடு எதிர்த்து நின்று பிரச்சனைகளெல் யிருக்கின்றன. அவற்றையெல்லாம் நல்ல மு ைற யி ல் போக்கினுல் தான் தேசம் முன்னேற்ற மடைய முடியும். இன்று ஹைஸ்கூல் டி ப் பு வரை பாடங்கள் எல்லாம் அநேக மாகத் தாய் மொழியிலேயே க்ற் பிக்கப் படுகின்றன. ஒன்றிரண்டு கல்லுரரிகளில் இண்டர்மீடியட் வகுப்புகளிலும் ஏதோ சில பாடங் களேத் தாய் மொழியில் கற்பிக்க முன்வந்திருக்கிரு.ர்கள். கல்லூரி யில் த ய் மொழியில் ப ர ட ம் கொடுக்க ேவ ண் டு மென்பது இன்று காட்டாயமில்லை. இங்கே தாய் மொழி என்று நான் குறிப் பிடுவதைப் பற்றிச் சற்று ஆராய வேண்டும். தாய் மொழி யென் பதஞல் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் பேசும் பாஷையை நான் குறிப்பிடவில்லை. தாய்மொழிக்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் பிரதேச பான்ஷயையே குறிப்பிடு கிறேன். அதாவது தமிழ் நாட் டிலே அது தமிழ் பாஷையாகும். அதைத் தாய் மொழிக்கே சமான மாகக் கூறினுல் அதற்கு எதிர்ப் புக் கூற முடியும். எ ென னி ல் அது உண்மையில் அனேவருக் கும் தாய் மொழியல்ல. ஆ ைல் அயல்நாட்டு மொழியான ஆ ங் கி ல மொ ழி யை விட நன்கு தெரிந்த பாஷை. நன்கு பழக்கப் பட்ட பாஷை என்பதில் யாருக் குமே அபிப்பிராயபேதம் உண் டாகாது. மிக ச் சிறுபான்மை யோரான ஆங்கிலோ இந்தியர் களுக்கு மட்டும் இது விலக்காக இருக்கலாம். ம. ப. பெரியசாமித்துர தமிழ் நாட்டில் உள்ளவர்க குத் தமிழ்தான் தாய் .ெ ம அல்லது தாய் மொழி : அடுத்ததாக 5 ன் கு அனுப பட்ட பாஷை என்று கொன .ே ம ற் .ெ க ர ன் வி : மொழியாக உள் ள பாஷை தான் காம் யோசிக்க ேவ ண் டு ம். லெல்லாம் எல்லா இடங்களி உயர்தரக் கல்வி ஏற்பாடு 6 வது சாத்தியமல்ல; விரும் தக்கதும் அல்ல என்று : கருதுகிறேன். ஏனெனில் : நாட்டிலே த மி ழி ல் த ர ன் சியலோ மற்ற பொது விவக களோ நடைபெறும். அ. த . வேண்டிய பயிற்சி யு ைட ய களாக மக்களை ஆக்க .ே வ ை மால்ை தமிழில்தான் உயர், கல்வி அமைய வேண்டும். படித் தமிழில், படிப்பதும் மல்ல. ஏனெனில் அதுவே டிற்கு வெளியில் தி ன ச ரி வில் உபயோகப் ப بنا G( نے வ ரு க் கும் தெரிந்திருக்கி அதைத் த ய் மொழியா கொண்டிராத மக்களுக்கும் மொழிக்கடுத்தபடியாக அ மூலம் கல்வி க ற் ப ேத மாகும். . உயர்தரக் கல்வியானது தேச பாஷையில் இல்லாத பொது மக்களிடையே அ வளர்ச்சி ஏற்படவில்லை. அ களின் அ றி வு த் த:ர ம் வில்லை. காரணமென்ன ே ருல் அறிவு விஷயங்களெல் பெரும்பாலும் ஆங்கிலத்திே இருக்கின்றன. த மி N ல் , தால் ஓரளவு கல்வி கற்று மக்கள் தாங்களாகவே அ ஆறப் படித்து தங்கள் அறி பெருக்கிக் கொள்வார்கள். காலச்சக்கரம் 27-6.