பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 காலந்தோறும் பெண் என்று துதிக்கப் பெறுகிறாள். அன்னை என்ற முழுத் தன்மைக்குரிய பல்வேறு பரிமாணங்களை இவ்வாறு பல தேவதைகளில் உருவகப்படுத்திப் பாடல்களை யாத்திருக் கின்றனர், அந்த ஆதிகவிகள். உஷஸ் அல்லது உஷா மிக அழகான தேவதையாக வருணிக்கப் பெறுகிறாள். ருக் வேதத்தில் இவளுக்கு இருபது பாடல்கள் இருக்கின்றன. இவள் பெயர் முந்நூறு இடங்களில் குறிக்கப்படுகின்றன. இவள் வானுக்கும் ஒளித் தெய்வத்துக்கும் பிறந்த மகளாக உருவகப்படுத்தப்படுகிறாள். காலையில் எழுந்ததும் வீட்டின் செல்வ மகள் எப்படி இயங்குகிறாள்? வானிலே திரியும் இந்த எழில்மிகு ஒளிக்கன்னி கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் மாட்சியைக் கண்டு இவளில் மனம் பறி கொடுக்காதவருண்டோ? வன்ைனகத்து தன் மகன் தம் முன் தோன்றின்ை எதுணைத்த உடைகனைத்து இன்ப ஆடை4,டன் MTTTLTTA M0 TTTASLA MAGTTTSLLLLLSAAAAAA AAAAMMMS மங்கரைக் கண்னவே, உதயமே எம்பது இத்தான் ാഥ ിഥുീബഗZ வரனின் வ2ைம்/கனென்7ை2ம் ஒெைவண்ம்ை உசைவி இதன்ை தல்ைகனை விவக்க 2ைத்தனன். 2ெ/7ண்ண்ை குதிரைகனை குனம்படி ஏன்ை ஆதனம் உத கன்னதன் தற்றோ ஏறி வந்தனன் எழுவின் மூச்சக் காற்றே. உய27 தம்மை ഥാ வத்தடைத்தது இதன் தொனைத்து ஒன பணத்து பரவுகிறது. கதினேனண் பயணத்துக்குக் கட்டியம் கூத? ണ്ണബീഥാZഗ്രൈ அமைக்கிறான்; ةضaةzلالهه 2 وعzضيGa22صZةض