பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

115) குட்டப் பாளையம் (38.01) காரணம் பாளையம் (40.41) அமராவதி புதூர் (41.4) கருக்கம் பாளையம் (42.0) ஊஞ்சலூர் (43.23) கொளத்துப் பாளையம் (44.4) பனப்பாளையம் (45.6) கல்வெட்டுப் பாளையம் (47.4) வெங்கம்பூர் (48.2) வடக்குப் புதுப்பாளையம் (50.0) கணபதி பாளைம் (51.31) கொடுமுடி (53.73) வருந்தியா பாளையம் (54. 2) சோழக்காளி பாளையம் (55 21) இவைகள் இல்லாமல் இவைகளின் அருகில் இன்னும் பல ஊர்கள் நெருக்கமாக ஏற்பட்டுள்ளன. இவ்வாறு பல ஊர்கள் மிக நெருக்கமாக ஏற்படக் காரணம் காலிங்கராயன் கால்வாயே ஆகும். சூரியம் பாளையம், தளவாய் பாளையம், வைரா பாளையம், கருங்கல் பாளையம், வெண்டிபாளையம், காங்கயம்பாளையம் குறுக்கபாளையம், செப்பிலி பாளையம், வேலம் பாளையம், மன்னாதம் பாளையம், பாம்பகவுண்டம் பாளையம், கோம்புப் பாளையம், காரநாயக்கன் பாளையம், வள்ளிபாளையம், பனைப்பாளையம், காசிபாளையம், கணபதிபாளைம், அரசம்பாளையம், நாகம நாயக்கன் பாளையம் ஆகியவை களும் பிற பாளையங்களும் நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்டன வாகும். காலிங்கராயன் கால்வாய்ப் பாசனப்பகுதிக்குள் இருந்த பல ஊர்கள் நீரின் மிகுதியால் அழிந்தன. ஊர்ப்பகுதிகள்