பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கால ஆராய்ச்சி (1) என்ப மொழிப' என்னும் முறைமை தொல்காப்பியம் முழுதும் ஏறத்தாழ 147 இடங்களில் வந்துள்ளது. (2) என்மனார் புலவர் என்பது சுமார் 68 இடங்களில் வந்துள்ளது. (3) வரையார் என்பது 15 இடங்களில் வந்துள்ளது. (4) பிற சிறப்புடன் வந்துள்ள தொடர்கள் ஏறத்தாழ முப்பதாகும். இச்சொடர்கள்தாம் சுவையுடையவை. ஆதலின், அவற்றை அதிகார முறைப்படி ஒன்றன்பின் ஒன்றாக இங்குக் காண்போம்: 1. எழுத்ததிகாரத்தில் 1. நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே நூற்பா 7 2. ஒத்த தென்ப உணரு மோரே 33 193 3. செவ்வி தென்ப சிறந்தி சினோரே ” 295 4. புகரின்று என்மனார் புலமை யோரே ११ 369 ா சொல்லதிகாரத்தில் 1. உளவென மொழிப உணர்ந்திசினோரே நூற்பா 116 2. வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே ” 139 3. விளியொடு கொள்ப தெளியு மோரே 33 153 4. ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே ?? 158 III. பொருளதிகாரத்தில் 1. இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே நூற்பா 4 2.புலன் நன் குணர்ந்த புலமை யோரே ** 14 3. கொள்ளும் என்ப குறியறிந் தோரே #3 50 4. நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென 310 3ל வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே 5. இடையும் வரையார் தொடையுணர்ந் தோரே $3 375 6. வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர் 3; 380 7. யாப்பென மொழிப யாப்பறி புலவர் 33 383 8. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது ንን 384 என்மனார் புலவர் 9. பொழிப்பென மொழிதல் புலவர் ஆறே - ** 403 10. ஒன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே ?? 406 11. தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும் #3 407

  1. 2. நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே நூற்பா 457
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/24&oldid=793286" இலிருந்து மீள்விக்கப்பட்டது