பக்கம்:கால சந்தன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருளங்களன் மீலும் அன்பு காட்ட வேண்டும். வெள்ளையர்கள் எங்கள் வாழ்வின் நெறிமுறைக் சரிவரப் புரிந்து கொள்வதில்லை. இரவோடு இரவாக வந்து தனக்கு வேண்டியவற்றை பூமியிலிருந்து வலிந்து ஒவ்வொரு வெள்ளயனும், பாரதீனன். எடுத்துக் கொள்ளும், இந்தப் புனித தரணி அவனுக்கு சத்துரு, சகோதரனல்ல. குடியேறுகிறாள். புது மண்னை அடைய ஆசைப்பட்டு வெள்ள மனிதன் தன்னுடைய பழைய மண்ணை மதநிது விட்டு முன்னுக்குச் செல்லுகிறான். ஆவன் தன்னுடைய தோமையரின் சமாதிகிள அங்கு விட்டு, விடுகின்றன. தன்னுடைய மக்களோடு சேர்ந்து பிறருடைய மண்ணை ஆக்கிரமிக்கிறான். அவன், தன்ன ஈன்ற தாய் டேன் பிறப்பு, உலகம், வாணும் இவைகளையெல்லாம் அடைய முடியும். அசிங்கம் செய்ய முடியும். ஆடு,மாடு கிளை விற்பதைப் போல இவைகளையும் விற்க முடியும் என்பது போல நெஞ்முறையின்றி வாழ்கிறான். அவனுடைய இந்தம் பதி, வண்ண வண்ண செடிகொடிகரின் பேரழை நாசப்படுத்தி, பொட்டல் காடுகளாக மாற்று விடுகிறது. எங்களுடைய நெறிமுறைகள் உங்களுடையதைவிட உங்களுடைய நகரங்களைப் எங்களுடைய கண்களுக்கு நோலை முற்றமும் வேருைைவ, பார்க்கும் போது, உண்டு பண்ணுகின்றன. பாறம்பரலமாய் நாங்கள் அநாரீகர் உங்களுடைய நடத்தைதப் புரிந்து வெள்ளை மகிதரின் களாக இருப்பதினால், கொள்ளக் கூடாதவராகவுள்ளோம். நகரங்களில், மனோ ரம்மியமான பொது இடங்களே இலிங் வசந்த காலத்தில் இளந்தளிர்கள் தழைப்பதைப் பார்ப்பதற்கோ வண்ண வண்ணப்பட்டுப் பூச்சிகளின் மெல்லிய இறக்கை களி்ன் ஒலியைக் கேட்பதங்கோ அங்கு இடமே கிடையாது. நான், அநாக்கன் ஆனதன் காரணமாக இவைகளெல்லாம் எனக்கு அர்த்தமாகாமல் கூட இருக்கலாம் நிரப்தமான, இரவு நேரங்களில் கூகைக் கோழியின் கூச்சலைக் கேட்காத குளக்கரையிலுள்ள தவளைகள் இரவு நேரக் கீர்த்தனைகளைக் கேட்ை வெள்ளை மனிதர்களின் வாழ்வு, வரட்சியான வாழ்வே யல்லவா? நானொடு சிவப்பு இந்தியன், அதனால், வெள்ளையர்களைப் பற்று எனக்கு அக்கமாக வேறு எதுவும் தெரின்திருக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_சந்தன்.pdf/95&oldid=1472780" இலிருந்து மீள்விக்கப்பட்டது