இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலைஞரின் சட்டமன்ற உரைகள்
369
திரு. எஸ். டி. உகம்சந்த் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லுகிற நேரத்தில் இங்கே சந்தேக கேஸ்களிலே வழக்குகளே போடப்படாது என்று சொல்லியிருக்கிறார்கள். அது வரவேற்கத் தக்கது. ஏற்கெனவே நிலுவையில் உள்ள அந்த வழக்குகளை வாபஸ் பெற அரசு முயலுமா என்பதை அறிய விரும்புகிறேன். மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அதற்கும்
ரெட்ராஸ்பெக்டிவ் எபெக்ட் உண்டு. (சிரிப்பு)