494
காவல்துறை பற்றி
நம்முடைய திருநாவுக்கரசு - நம்முடைய என்றால் பயமாக இருக்கிறது. பெயரோடு சொல்வதற்கு; (சிரிப்பு) திருநாவுக்கரசு, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம்;
காமராசர் மாவட்டத்தில், வணிகவரிகள் துறை அமைச்சர் வேண்டுகோளுக்கிணங்க மல்லாங்கிணறு; அவர் சொந்த ஊரிலேயே வைத்துக் கொள்கிறார்;
இராஜாஜி மாவட்டத்தில் கந்தசாமி, எம்.பி., (இராசிபுரம் டி.எம்.சி) அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க மங்களபுரம்;
இராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கவேலன் வேண்டு கோளுக்கிணங்க திருப்புல்லாணி;
நாகை காயிதே மில்லத் மாவட்டத்தில் மோகனதாசன் வேண்டுகோளுக்கிணங்க வைத்தீஸ்வரன்கோயில்;
இவை தவிர மற்றும் துறையின் மூலமாக வைக்கப் படுகின்ற காவல் நிலையங்கள்
-
சிதம்பரனார் மாவட்டம் நாரைக்கிணறு, கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு, மதுரை மாவட்டம் கூடலூர் தெற்கு, சென்னை, கொளத்தூர், பெரம்பலூர்-திருவள்ளுவர் மாவட்டம், தளவாய் ஆகியவைகள்.
அடுத்து தீயணைப்பு நிலையங்கள்
செங்கற்பட்டு தமிழ்மணி வேண்டுகோளுக்கிணங்க
அண்ணா மாவட்டம்; திருக்கழுக்குன்றம்;
டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன்,
அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க
பள்ளிப்பட்டு
எம்.ஜி.ஆர்.
மாவட்டத்தில் பள்ளிப்பட்டுநகர்;
பூந்தமல்லி சுதர்சனம்
வேண்டுகோளுக்கிணங்க
பூந்தமல்லி, எம்.ஜி.ஆர். மாவட்டம்.
இராதாபுரம் அப்பாவு, வேண்டுகோளுக்கிணங்க - எல்லாம் நீங்களாகவே வருகிறீர்கள்; திசையன்விளை, நெல்லை
கட்டபொம்மன் மாவட்டம்;