உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




678

காவல்துறை பற்றி

காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை நியமிக்க ரூபாய் 5 கோடி செலவிடப்படும். (மேசையைத் தட்டும் பலத்த ஒலி).

2

அறிவிப்பு 2 : புறக்காவல் நிலையங்களை தரம் உயர்த்துதல்.

2006 - 2007ஆம் நிதியாண்டில் பல்வேறு இடங்களில் 10 புறக்காவல் நிலையங்கள் முழுமையான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டன. இன்றைய நிலவரப்படி மாநிலத்தில் 106 புறக்காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பின்வரும் 12 புறக்காவல் நிலையங்கள் முழுநேரக் காவல் நிலையங்களாக சுமார் 3.8 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் - மாகரல் மாகரல் - 5ஆம் வகை விழுப்புரம் மாவட்டம் கீழ்க்குப்பம் - 5ஆம் வகை திருச்சி மாவட்டம் - இனாம் குளத்தூர் - 5ஆம் வகை புதுக்கோட்டை மாவட்டம்

5ஆம் வகை

தருமபுரி மாவட்டம்

செம்பட்டு விழுதி –

கிருஷ்ணகிரி மாவட்டம்

பஞ்சப்பள்ளி - 5ஆம் வகை கிருஷ்ணகிரி அணை

மதுரை மாவட்டம்

5ஆம் வகை

எம். சத்திரப்பட்டி - 5ஆம் வகை

ராமநாதபுரம் மாவட்டம் தெற்குவேலி - 5ஆம் வகை கன்னியாகுமரி மாவட்டம் - பளுகல் - 5ஆம் வகை மதுரை மாநகர் அரசு ராஜாஜி மருத்துவமனை

5ஆம் வகை திருவண்ணாமலை மாவட்டம் 5ஆம் வகை

திருவண்ணாம ைமாவட்டம்

-

-

புதுப்பாளையம்

பாச்சல்

-

5ஆம் வகை

அறிவிப்பு 3 - காவல்நிலையங்களை தரம் உயர்த்துதல்.

சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் மண்டல காவல் துறை தலைவர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி மாநிலம் முழுவதும் 100 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன. 2006 - 2007ஆம் ஆண்டில் 14 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டன. 2007 - 2008ஆம் ஆண்டில் 15 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு பணியாளர்களுடைய எண்ணிக்கை ரூ.6.19 கோடியில் அதிகரிக்கப்படும்.