இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7
இல்லத்தில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியவர் அன்றைய முதல்வர் திரு. காமராஜர் !
காமராஜருக்கும் எனக்குமிடையே எவ்வளவோ கடுமையான அரசியல் போராட்டம் ஆனால் அவர் மறைந்த பிறகு சென்னையில் காமராஜர் சாலை சென்னையிலும், விருதுநகரிலும் காமராஜர் நினைவகம்
கன்னியாகுமரியில்
வரலாற்றுச் சின்னமாக காமராஜர் மணி மண்டபம் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயர் - அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட சட்டம் - இத்தனையும் அரசியல் பண்பாட்டின் அடையாளமாக நான் உருவாக்கியது அதுபோல அவர் நினைவு போற்ற எத்தனையோ ஏற்பாடுகள்.
மனித நேயத்துடன் அரசியல்
நடத்தப்பட்டது
அராஜகங்களுக்
கிடையிலேயும் அன்பு மலர் பூத்தது.
இப்படி பல வடிவெடுத்த
-
சூழ்நிலைகள் சமுதாய மாற்றங்கள்
வைகள் கடந்த ஐம்பதாண்டுகளில்