பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

NCC0eO0oC0CC0ewCocog | CCwCoCIC00C0CC000 C000C0C0C0C00CulC0C0003 புதுமைக் கவிஞர் முடியரசன் மதுரை மாவட்டம், பெரியகுளம் என்ற ஊரில் 7-10-1920ல் பிறந்தார். மேலைச் சிவபுரியில் தமிழ்ப் புலவராகத் தேர்ச்சி பெற்றார். சென்னையில் இரண்டு ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். பின்னர் y 12 ஆண்டுகளாகக் காரைக்குடியில் தமிழாசிரியப் பணி புரிந்து வருகிறார். எல்லோரும் பாராட்டும் கவிதைகளைப் படைப்பதில் வல்லவராக இவர் திகழ்கிறார். ஆழ்ந்த புலமையும் உயர்ந்த உள்ளமும் இனிய பண்பாடும் சிறந்த தோற்ற மும் உடைய இவரது கவிதைகள் பொருள் ஆழமும் கற்பனை நயமும் இனிய நடையும் கருத்துத் தெளிவும் உடையவை ; புரட்சி நோக்கமும் புதுமைப் பொலிவும் கொண்டவை. தென்னாடு, மொழி போற்றும் திறனோடு, முன் னேற்றக் கருத்துக்கள் நிலைபெற்ற மனமும் உடைய () கவிஞர் இவர். SK00<00S00<D00 0000S005 Jacket Printed at Neo Art Press, Madras - 2 ge-wОСС-00C0C0C0C0C0C0C00оCocxoxocg