பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை

  • _ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

அமிழ்தம் கசக்குமோ? எடுப்பு தமிழ் வாழ்க என்று சொன்னல் குடிமூழ்கிப் போகுமோ? இங்குத் தொடுப்பு அமிழ்தம் கசக்குமோ? தென்றல் கொதிக்குமோ? அலறுகிறீர்! கதறுகிறீர்! உமக்கிது அடுக்குமோ? முடிப்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் உண்டீர்! ஆயினும் அந்தோ நன்றியைக் கொன்றிர்! தாயினும் மேலாம் தமிழ்மொழி வாழ்ந்தால் தாக்குமோ? உம்மைச் சாய்க்குமோ? எங்கள் துறைதொறும் துறைதொறும் வளர்வழி சொன்னல் துடிக்கிறீர்! கண்ணிர் வடிக்கிறீர்! மேலும் மறைவாகச் சூழ்ச்சிகள் செய்கிறிர் இந்நாள் மாதமிழுக் காக்கங்கள் தேடுவதும் எந்நாள்? -தமிழ் -தமிழ் -தமிழ் -தமிழ்