பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ | കുക. ിശ് வாய் நோகுமோ ? - எடுப்பு , * His --- == X. வணக்கம் என்று சொன் ல்ை வாய் நோகுமோ? ஐயா வந்தவர்க்குத் தான் அது தாழ்வாகுமோ? -வ ணக்கம் தொடுப்பு கணக்கின்றி வந்தவந்த மொழிக்கெல்லாம் பணி கின்ருேம் கனிவான மொழியான தமிழாலே துணிவாக -வணக்கம் முடிப்பு பிறமாந்தர் அவர்மொழியே பேசுகின்ருர் பிழையாக இங்கேதான் ஏசுகின்ருர் மறவேந்தர் காத்தமொழி பேசு தற்கு மன மின்றி அறிவின்றிக் கூசுகின் ருர் -வணக்கம் எங்கெங்கும் காணுத காட்சி ஐயா இன்னுமிதை வளரவிடின் வீழ்ச்சி ஐயா அங்கங்குத் தாய்மொழியின் ஆட்சி ஐயா ஆண்டாண்டு ஆண்டமொழி தாழ்ச்சி ஐயா -வணக்கம்