பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை TTSTSTTSTSTSTTSTT T - === * -- - - - போரில் உரம் காட்டி - உன்னை நான் போற்றி மலர் சூட்டி - என்றும் வாரி நலம் பருகி - நல்லின்ப வாழ்வு பெற வேண்டும் - அந்த வாரி யிடை மூழ்கிக் - கண்ட நலம் வாழ்த்திப் புகழ்ந் துரைத்து - நின்னைப் பாரில் உயர்த் துதற்கே - என்நெஞ்சில் பாட்டு வெறி வேண்டும். டி.அ ஆ 26