இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8
எப்படியெல்லாம் வானத்தில் அலையும்
மேகங்களைப் போல போல மாறி
காட்சியான போதிலும்
-
மாறி மாறிக்
மனிதனுக்குரிய
மாண்பினை மாற்றிக்கொள்ளாமல்தான் என் அரசியல் பாதை அமைந்தது என்பதை நினைவூட்டி;
அரசியல் மாற்றங்களுக்கேற்ப
இந்தத் தொகுப்பு உரைகளில் தலைகாட்டும் கருத்துக்கள், வார்த்தைகள், வாசகங்கள் அனைத்துக்கும் ஒரு பொதுமன்னிப்பை அளித்து;
எ
என் நெஞ்சில் எழுந்த எண்ணங்
—
களுக்கு வாழ்த்து வழங்கி வலிமை
சேர்த்திட வேண்டுகிறேன்.
அன்புள்ள,
الهمة
முத
22/4/2007