பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி .

அதற்குக் கிராமப்புறப் பாட்டாளிகளின் பங்கு முதலிடம் பெறுகிறது.

கிராமப்புறப் பாட்டாளிகள் முழுமையான ஜன நாயக உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டம் தொடரு கிறது. அத்தகைய ஒரு ஜன நாயகப்புரட்சி முழுமையான வெற்றி பெறுவது முதலாளித்துவத் தலைமையில் சாத்திய மில்லை.

கிராமப்புற நகர்ப்புறப் பாட்டாளிகளின் படிப்பாளிகளின் புரட்சிகர் ஜன நாயகசக்திகளின் கூட்டுத் தலைமையில்தான். சாக்தியம். அதற்கான வகையில் கிராமப்புறப் பாட்டாளி களின் உணர்வு நிலையை உயர்த்த வேண்டும்.

.