பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடமொழியும் இந்தியும் மற்றும் வடக்கிற்
படுமொழிகள் என்ற பலவும் — தடவியே
அந்தமிழே ஆதியென்னும் தேவநே யர்தாம்
எந்தமிழர் எல்லார்க்கும் வேந்து.

— பாவேந்தர்.