பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 127 கள்; மறுபடியும் ஒரு பஸ் ரயிலில் மோதும் டி.வி காட்சி காட்டப்படுகிறது. எங்கும் எதிலும் இதே பேச்சு; பூங்காக்கள் வெறிச் சிடுகின்றன. காதலுக்குத் தடை'; உடன் பேசியவன் அவன் உடன் பிறந்தவன்' என்ற நற்சான்று கையில் வைத்திருந்தால்தான் தப்பமுடியும். போலிச் சான்றுகள் தயாரிக்கப்படுகின்றன என்று கேள்வி. லாட்ஜிகளில் தாலிக் கயிறுகள் தேவைப்பட்டால் வாடகைக்குத் தருகிறார்கள். தற்காப்பு இனித் தேவை; காதல் இந்தக் காட்டாறு களைக் கடக்க வேண்டியதுதான் உயிரையும் கொடுத்துக் காக்க வேண்டியது காதல்’’ இப்படித்தான் டைலாக்குகள்; அவற்றிற்கு உயிர் கொடுத்துத்தான் ஆகவேண்டும்; வேறு வழியே இல்லை. இது இளவட்டங்களின் வட்ட மேஜை கள் கூடிப் பேசி வெளியிட்ட தீர்மானம். 'அம்மா ஜான் (இது அவன் பெயர் அளவு அல்ல) என்னைப் பார்த்து 'ஐ லவ் யூ” என்று சொல்றான்' அழுது கண்பிசைகிறாள். அவளுக்கு ஒரு பெயர் தேவைப் படுகிறது. எழுத்தாளனின் தேவைகளுள் இது ஒன்று; அலுமு அவள் பெயர். 'அவன் எப்படி "லவ்' பண்ணலாம்? நான் வந்து கேக்கறேன்' இது அந்த அலமுவைப் பெற்று அவளைப் பள்ளிக்கு அனுப்பிய அன்னையின் ஆவேசம். 'டி.சி; தாங்க! இனிமேல் என் மகள் இங்கே படிக்க LO TI -- L–T6T. 'ஏனுங்க உங்களுக்கு வேலை மாற்றம் டிரான்ஸ்பர் ஏதாச்சும்’ 'அப்படி எல்லாம் இல்லைங்க; என் மகளை வேறு நல்ல பள்ளியில் சேர்க்கப் போகிறேனுங்க”