பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வெறிவிலக்குத்துறைப் பாடல்கள்

பூமேல் வராங்லை. ஈபவன்

காந்தப் பொருப்பினிலே ஏமேல் இவர்சிலை யான்மால் இவட்கென . . " எண்ணிலள்தாய்;

தீமேல் இவர்மையைப் போக்கினள், - தீமையைப் போக்கிலளே.

நாமேல் நடக்கும் புலவர் - கவிநடையுடன் பாடும் புலவர்: "நாமேல் நடவீர் நடவீர் இனியே’’ (கந்தர் அநுபூதி) நயந்து அவர்க்கு. ஏ. மேல் இவர் சிலையான் மால் இவட்கு என . அம்பு மேலே சார்கின்ற வில்லையுடைய தலைவன் பாலுள்ள காதல் இவளுக்கு உள்ளது என்று. தி மேல் இவர் மையைப் போக்கினள் - அக்கினி மேலே ஊர்ந்து வரும் ஆட்டைப் பலியிட்டனள்; அக்கினியின் வாகனம் ஆடு, தீமையை தலைவிக்கு உள்ள துயரத்தை. தீயின் மேல் ஏறுகின்ற கறுப்பைப் போக்கினாளேயன்றி அதற்குக் காரணமான தீயின் தன்மைமையப் போக்கிலள் என்பது தொனி. - -

செறிகின்ற பன்னிரு தோட்குகன்

காந்தச் சிகரியிலே . நெறிகின்ற அண்ணல் ஒருவனை

நேசித்த நீர்மையின்ை அறிகின் றிலள் அன்னை; இம்மாதின்

நோய்பட ஆம்வெறியில் மறிவன் பதனை மரிஎன்

றனள்,பிழை வந்ததுவே.

காந்தச் சிகரியில் - காந்த மலையில். நெறிநின்ற அண்ணல் ஒருவனை - நல்ல வழியில் ஒழுகும் தலைவன் ஒருவனை. இம்மாதின் நோய் பட- இந்தத் தலைவியின் மையல் நோய் நீங்க. ஆம் வெறியில் - இங்கே அமைந்த