பக்கம்:கீதைப்பாட்டு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எபந்நியாஸ் யோகம் 175 யதேந்த்ரிய-மனோ-புத்திர் முனிர்-மோகூடிபராயன: விகதேச்சா-பய-க்ரோதோ ய: லதா முக்த ஏவ ஸ்: 28. பொறியும்மன மும்புத்தியு மியலாம. லொடுக்கிப் புரிவும்பய முங்கோபமும் விட்டுப்பெரு வீடு செறியும்பய னென்றெண்ணின னாகித்தனை மனனஞ் செய்வோ னெவன் னவனெப்பொழு தினுமுத்திய னேதான். 232 புலன்களை, மனத்தை மதியையும் கட்டி விடுதலை யிலக்கெனக் கொண்டு விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்ந்தான். முக்தனே யாவான் முனி. போக்தாரம் யஜ்ஞ தபலாம் ஸர்வலோக-மஹேச்வரம் லஹ்ைருதம் ஸர்வபூதானாம் ஜ்ஞாத்வா மாம் சாந்திம்ருச் சதி 29. எல்லா வுலகுக்கு மகே சுரனும் இயல்வேன விதவம்பல வுண்பவனும் எல்லா வுயிருக்கு நல்நண்பனு மென் றெனையெண் ணினனெய் துவன் சாந்தியையே. 23.3 வேள்வியுந் தவமும் மிசைவோன் யானே- உலகுகட்கெல்லாம் ஒரு பேரரசன் எல்லா உயிர்கட்கு நண்பன் யான் என்றறிவான் அமைதி யறிவான் (மிசைவது - உண்பது) ஐந்தாம் அத்தியாயம் நிறைவேறியது (கதைப் பொருட்டெ 7) செய்கரும யோகின் செயற்கெளிமை வல்விரைவிற் பெய்யும் பயனுடைமை பேர்த்துமதற் கெப்தும் உறுப்புச் சிலவற்றோ டொண்பிரம் ஞானச் சிறப்புவகை செப்புமைந்து தேர்ந்து. (9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/116&oldid=799659" இலிருந்து மீள்விக்கப்பட்டது