பக்கம்:கீதைப்பாட்டு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722 கீதைப் பாட்டு யதா விநியதம் சித்த-மாத்மன்யே-வாவதிஷ்ட்டதே நி:ஸ்ப்ருஹஸ் லர்வகாமேப்ப்போ யுக்த இத்யுச்யதே ததா 18. எந்தப் பொழுதத் தினுளஞ் சலியா வியல்பா னிலைகொள்வ னுயிர்க் கிடையே அந்தப் பொழுதத் தினெலா விழைவும் அறுவான் சொலலா குவன்யோ கியெனா 251 உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற, ஒருவன் எந்த விருப்பத்திலும் வீழ்ச்சியற்றானாயின், யோகமுற்றானெனப்படுவான். யதா தீபோ நிவாதஸ்த்தோ தேங்கதே லோபமா ஸ்ம்ருதா யோகினோ யத சித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மன: 19. எடுக்கும் மருத்தில் லிடத்தெப்ப டித்தான் இருக்கும் விளக்குச் சலிக்கிற்ப தின்றோ ஒடுக்கும்ம னத்தியோ கொடுங்கூடும் யோகி யுயிருக் கெணப்பட்ட தொப்பாக வஃதே. 252 சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்குக் காற்றில்லாத இடத்தில் அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர். யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோக லேவயா யத்ர சைவாத்ம-னாத்மானம் பச்யன்-னாத்மனி துவடியதி 20. யோக சேவையா லேதடுப்புறுஉ முள்ள மற்றெதிற் கொள்ளு மின்பமெள் யோகி னெஞ்சினா லுயிர றிந்துகொண் டுயிரி னேமகிழ் வுறுவ னாவனோ. 25.3 எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ. எங்கு ஆத்மாவினால் ஆத்மாவை யறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ, ஸ்கை-மாத்யந்திகம் யத்தத் புத்தி-க்ராஹ்ய-மதீந்த்ரியம் வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்த்திதச் சலதி தத்வத: 21. எதுவோ சுகந்தான் முடிவின்று பொறிகட் கெய்தாத தறிவிற் கெய்துத் தகைத்தாம் அதையாதி னுள்ள படிதேறு கிற்பான் அசைவே யிலாமன் னிலைபேறு ளா ல் 25-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/123&oldid=799667" இலிருந்து மீள்விக்கப்பட்டது