பக்கம்:கீதைப்பாட்டு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கீதைப் பாட்டு புரு பகவானுவாச : மய்யாஸ் க்தமனா: பார்த்த யோகம் யுஞ்ஜன் மதாச்ரய: அலம்சயம் ல மக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யலி தச்ச்ருனு 1. எற்பற் றுனானிற் பிருதைக் கொருசேப் எனையே புகலென் றெணியே குபுனைப் தற்குன்னிய தீயைய மின்றி யெனைத் தானோர் குவைமுற் றுமெதா லதுகேள். A'SI புரு பகவான் சொல்லுகிறான் : பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய் என்னைச் சார்ந்து, யோகத்திலே அமர்ந்தானாய் என்னை முழுதும் உணருமாறு சொல்லக் கோாய். - ஜ்ஞானம் தேSஹம் ஸ் விஜ்ஞாநம் இதம் வகஷ்யாம் யசேஷத: யஜ்ஞாத்வா நேஹ பூ யோsந்யஜ்-ஜ்ஞாதவ்ய-மவசிஷ்யதே 2. எஞ்ஞான மறிந்து திரும்ப வுமே யிவண்வே றறிகிற்பது மெஞ்சலிலை இஞ்ஞான மனைத்தும் விஞ்ஞானமுடன் யானிற்கு விளம்புவ லம்மவரோ. 282 ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சம்பூரணமாக உனக்குச் சொல்லு கிறேன். இதை அறிந்தால், பிறகு நீ அறிய வேண்டியது மிச்சமொன்று மில்லை. மனுஷ்யானாம் லஹஸ்ரேஷ கச்சித்-யததி லித்தயே யததாமபி லித்தானாம் கச்சின்-மாம் வேத்தி தத்வத: 3. ஒரா யிரவர் மனிதர்க் குளரோ ஒருவன் முயல்கிற் பவன்சித் திமுயன் றோருள் ளொருவன் னெனையோர் குவனோர் வோனும் முளவா றெனையோர் குவனோ. 2.83. பல்லாயிர மனிதரில் ஒருவன் சித்திபெற முயல்கிறான். முயற்சியுடைய சித்தர் பலரில் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான். பூமி-ராபோsநலோ-வாயு க்கம் மனோ புத்தி-ரேவச அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதி-ரஷ்டதா +. மண் புனல் தழல் வாயு விண்மனம் மதியி னோடகங் கார மென்றிவா நெண்விதப் பிரிப் புள்ள தாகிய இப்பொருள் ளெனாதுடைமை யாலரோ, 2Տ-4 மண், நீர், தீ, காற்று. வான். மனம், மதி, அகங்காரம்-இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது. (அகங்காரம் - எல்லாச் சேதன உயிர்களுக்குமுள்ள நான்’ என்ற கொள்கை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/133&oldid=799678" இலிருந்து மீள்விக்கப்பட்டது