பக்கம்:கீதைப்பாட்டு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 கீதைப் பாட்டு சதுர்விதா பஜந்தே மாம் ஜனா: லக்ருதினோSI ஜூன ஆர்த்தோ ஜிஜ்ஞாஸ்-ரர்த்தார்த்தீ ஜ்ஞானி ச பரதர்ஷப 16. துன்பினன் றன்னைத் தெரிபவன் செல்வம் சூழ்பவ னென்னைத் தெளிபவ னென்று நன்செயல் நால்வகை யார்நர ரென்னை நச்சுவ சர்ச்சுத பாரத ரேறே. AG "; நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே. துன்புற்றார். அறிவை விரும்புவோர். பயனை வேண்டுவோர். ஞானிகள் என. தேஷாம் ஜ்ஞானி நித்த்யயுக்த ஏகபக்திர்-விசிஷ்யதே ப்ரியோ ஹிஜ்ஞானினோsத்யர்த்த-மஹம் ல ச மம ப்ரிய: 17. எத்தருண மும்மெனை யியைந்தவொரு பத்தி யேயுடைய ஞானி யிவருட் டலைவனாவன் இத்தனை யெனாமலவ னுக்கினியன் யானால் எற்கினிய னாவனவனும் மிதுமெய் யன்றோ. 297 அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் இனியவன் அவன் எனக்கு மிகவும் இனியான். உதாரா: ஸ்ர்வ ஏவைதே ஜ்ஞானித்-வாத்மைவ மே மதம் ஆஸ்த்தித: லஹி யுக்தாத்மா மாமேவானுத்தமாம் கதிம் 18. இன்னரெல் லாருமே வண்மையார் ஞானியோ என்றனான் மாவெனல் என்மத மென்னெனின் அன்னவன் னென்கண் வாழ் சிந்தையன் உத்தமம் அதிகம் வேறில்லையாம் கதியெனா வதியுமே. 298 மேற்சொல்லிய யாவரும் நல்லாரே. எனினும், ஞானியை நான் யானாகவே கொண்டுள்ளேன். அவன் யோகத்தில் இசைந்து உத்தம கதியாகிய என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான். பஹ9னாம் ஜம்மனா-மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே வாலஸுதேவ: ஸ்ர்வமிதி ஸ் மஹாத்மா லூதுர்லப: 19. சென்மத் தநேகஞ் செலநத்தின் வாசு தேவன் ன்ெலாமென்று ஞானம்பி றந்தே" என்னைப் புகல்புக் குளோனுள்ள மிக்கோன் எய்தக் கிடைக்காத வன்மன்ன வன்றான். 2.99 - == * H - = ༈། ༈་། --- பிறவிகளின் இறுதியில் ஞானவான், “எல்லாம் வாசுதேவனே' என்று கருதி என்னை அடைக்கலமாய் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/137&oldid=799682" இலிருந்து மீள்விக்கப்பட்டது