பக்கம்:கீதைப்பாட்டு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசுடிர பிரஹ்ம யோகம் |41 அர்ஜுன உவாச : கிந் தத்ப்ரஹ்ம கிமத்த்யாத்மங் கிங் கர்ம புருஷோத்தய அதிபூதஞ்ச கிம் ப்ரோக்தம் அதிதைவங் கிமுச்யதே T. ஏதப் பிரமமதி யாத்தும மென்பதியா தேதுகருமம்புரு டோத்தம பின்னுமதி பூதமெ னச்சொல்வ தியாதுகொ லோவதலாற் புக்கதி தைவமென மற்றெது ரைப்பதுவோ. 37] அர்ஜூனன் சொல்லுகிறான் : -- அந்த பிரம்மம் எது? ஆத்ம ஞானம் யாது? புருஷோத்தம. கர்மமென்பது யாது? பூத ஞானம் யாது? தேவஞானம் என்பதெதனை? அதியஜ்ஞ: கதங் கோsத்ர தேஹேsஸ்மின் மதுல9தன ப்ரயான்காலே ச கதம் ஜ்ஞேயோsலி நியதாத்மபி: 2. இங்கிவ்வு டற்கணதி யெச்சமெ தோவதனுக் கிப்பெய ரெய்தலெவன் னெப்படி யோமனனைத் தங்கனொ டுக்கின. ராற் சாம்பொழு தத்துநினை தக்கவ னாவை மதுவைக்கொல் பெருந்தகையே. з12. யாக ஞானம் என்பதென்னே? தம்மைத் தாம் கட்டியவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவ தெங்ங்னே? புரீ பகவானுவாச : அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோsத்த்யாத்ம-முச்யதே பூதபாவோத்ப்வகரோ விலர்க்க: கர்மலம்ஜ்ஞ த 3. பரம வக்கரம் பிரம மென்பது பயதி தானதி யாத்து மம்மெனும் கரும மென்றபேர் பலபி ராணிமெய் களைவி ளைக்குஞ்சுக் கிலம்வி டுத்தலே. 373 புரீபகவான் சொல்லுகிறான். அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த்தன்மையை விளைவிக்கும் இயற்கை கர்மமெனப்படுகிறது. அதிபூதம் கூடிரோ-பாவ: புருஷச்சாதிதைவதம் அதியஜ்ஞோsஹமேவாத்ர தேஹே தேஹப்ருதாம் வர 4- அதிபூத மாறு மியல்புள்ள பொருள்கள் அதிதைவ தந்தான் புருடன்னி வண்மெப் வதிகின்ற யானே யதியெச்ச மென்பேன் வனைமெய்யு ளாரு ணனிசீரி யோயே. 374 அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். புருஷனைப்பற்றியது தேவ ஞானம். உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே, உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/142&oldid=799688" இலிருந்து மீள்விக்கப்பட்டது