பக்கம்:கீதைப்பாட்டு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜ வித்தியா ராஜ ரகசிய யோகம் 159 கூஷிப்ரம் பவதி தர்மாத்மா சச்வச்-சாந்திம் நிகச்சதி கெளந்தேய ப்ரதிஜானிஹி ந மே பக்த: ப்ரணச்யதி 31. தன்ம சிந்தைய னாம்.விரைந் தவன் சாரு வன்றிர மானசாந்தி தான் என்ன தன்புகொண் டுள்ளவன் கெடா னென்று நீசப தஞ்செய் குந்திசேய், 359 அன்னவன் விரைவிலே அறவானாவான். நித்திய சாந்தியு மெய்துவான். குந்தி மகனே குறிக்கொள் என தன்பன் சாகமாட்டான். மாம் ஹி பார்த்த வியபாச்ரித்ய யேSபி ஸ்யு: பாபயோனய: ஸ்த்ரியோ வைச்யாஸ்-ததா சூத்ராஸ்-தேSபி யாந்தி பராங்கதிம் 32. யார்தா மெனினும் பவயோ னியர்பெண் ளிைனர்வை சியரிவ் விதஞ்குத் திரரெற் சேர்பா யுளரோ வவரும் பிருதை சேயுத்தம மாங்கதி சேர்வர் மெய்யே. 370 பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும் சூத்திரரும் பரகதி பெறுவார். கிம் புனர்-ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ்-ததா அநித்ய-மலாகம் லோக-மிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் 33. அறமே வியவந் தணரவ் விதம்வேந் தர்க்குள் ளிருடிச் சனர் பத் தியராய்ப் பிறவென் வினவல் துயரோ டுநிலைப் பிலையா முலகீ துளையெய் தெனையே. 377 அப்படி யிருக்கத் தூய்மை யார்ந்த அந்தணரும் ராஜரிஷிகளும் எனக் கன்பராயின் என்னே ஆதலால் நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய இவ்வுலகப் பிறவி யெய்திய நீ என்னை வழிபடக் கடவாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/160&oldid=799708" இலிருந்து மீள்விக்கப்பட்டது