பக்கம்:கீதைப்பாட்டு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 கீதைப் பாட்டு அர்ஜுனன் சொல்லுகிறான் : இங்ங்னம் எப்போதும் யோகத்தமர்ந்து நின்னை வழிபடும் தொண்டர்களா அல்லது நாசமற்ற “அவ்யக்த” வஸ்துவை வழிபடுவோரா. இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்? பூ பகவானுவாச : மய்யாவேச்ய மனோ யே மாம் நித்யயுக்தா உபாலதே. ச்ரத்தயா பரயோபேதாஸ்-தே மே யுக்ததமா மதா: 2. மனமென்க விைருத்தின ராகிநிதம் மருவற் குயர்வாய சிரத்தை யியைந் தெனையேவ ருபாசனை செய்வரெனால் எனலாயின ரன்னவர் யோகருண்மேல், 477 புரு பகவான் சொல்லுகிறான் : என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய், உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவர். அவர்களே யோகத்தில் சிறந்தோரென நான் கருதுகிறேன். யே த்வகூடிர-மநிர்த்தேச்ய-மவ்யக்தம் பர்யுபாஸ்தே லர்வத்ரக-மசிந்த்யஞ் ச கூடஸ்த்த-மசலந் த்ருவம் 3. அழிவில்லது சொல்குறி யில்லதறி தற்காகில தெங்கணு முள்ளதெனக் கழிதந்து முதற்பொது வாயதசைக் கல்லாது நிலைப்பதை யார் நினைவார். 472 இனி அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் தெளிவற்றதும், எங்கும் நிறைந்ததும், கருதொணாததும், நிலையற்றதும், அசைவற்றதும், உறுதி கொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ, லந்நியம்யேந்த்ரிய-க்ராமம் ஸர்வத்ர ஸ்மபுத்தய: தே ப்ராப்னுவந்தி மாமேவ லர்வபூ-ஹிதே ரதா: 4. குழுமுபொறி முற்று நியமநெறி செய்து குலவெவனு மொத்த மதியுடைய ராகி முழுவ துயிர்கட்கு நலன்வளர ஆவல் முதிருமவ ரம்ம அடைவ ரெனையே தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/197&oldid=799749" இலிருந்து மீள்விக்கப்பட்டது