பக்கம்:கீதைப்பாட்டு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 கீதைப் பாட்டு மய்யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேசய நிவலிஷ்யலி மய்யேவ அத ஊர்த்த்வம் ந லம்சய: 8. என்கணேபுக வுய்ப்பை நெஞ்சினை என்கண் வைக்க வுணர்ச்சியை என்கனே நிலைசெய் யிதன்மிசை என்க. னேயுளை யையமில். 477 மனதை என்பால் நிறுத்து மதியை என்னுட் புகுத்து இனி நீ என்னுள்ளே உறைவாய் ஐயமில்லை. அத சித்தம் லமாதாதும் ந சக்னோஷி மயி ஸ்த்திரம் அப்ப்யாலயோகேன ததோ மாமிச்சாப்துந் தனஞ்ஜய 9. அப்படிக்கல தெனதிடன் மனதினை யசைவுறப் புகவிடவலி யிலையெனின் நற்பயிற்சியொ டியைதலி னெனைநன நசையினைக் கொள்வை பொருளை வெல் பவவதின் 478 என்னிடம் ஸ்திரமாக நின் சித்தத்தைச் செலுத்த நின்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னை யடைய விரும்பு அப்ப்யாலேSப்-யலமர்த்தோsஸி மத்கர்ம-பரமோ பவ மதர்த்தமபி கர்மாணி குர்வன் லித்தி-மவாப்ஸ்யலி 10. எனைப் பயிற்சியி னடையவும் வலியிலை யெனிற் சிறப்பென வெனதொழி விடையிரு எனக்கெனப் பணிவிடை புரிவது செய்தும் இசைத்த சித்தியை யடைதலை யுடையைநீ. +79 பழகுவதிலும் நீ திறமை யற்றவனாயின், என் பொருட்டுத் தொழில் செய்வதை மேலாகக் கொண்டிரு. என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய், அதைததப்-யசக்தோSலி கர்த்தும் மத்யோக-மாச்ரித: உலர்வகர்ம-பலத்யாகந் தத: குரு யதாத்ம வான் 11. எற்பற்றிய யோக மியைந்து பின ரிவையுஞ் செயவல்லவ னல்லையெனின் இப்பெற்றியி னெஞ்ச மடக்கி னையா யெல்லா வினையும் பயன்வீடு செய்வாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/199&oldid=799751" இலிருந்து மீள்விக்கப்பட்டது