பக்கம்:கீதைப்பாட்டு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேடித்ர கேடித்ரஜ்ஞ வியாக யோகம் 2O7 லர்வேந்த்ரிய-குனாபாலம் ஸர்வேந்த்ரிய-விவர்ஜிதம் அலக்தம் ஸர்வப்ருத் சைவ நிர்க்குணம் குனபோக்த்ருச 15. எல்லா விதவிந் திரியங்களுடை இயல்பா னொளிர்கின்ற தெலாப் பொறியும் இல்லாத திசைந்தில தேந்துமியா வையுதிர்க் குணமாய்க் குணமுண் பதுவே. 504 எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது எல்லா இந்திரியங் களுக்கும் புறம்பானது பற்றில்லாதது. அனைத்தையும் பொறுப்பது: குணமற்றது. குணங்களைத் துய்ப்பது. பஹறி-ரந்தச்ச பூதானா-மசரஞ் சரமேவ ச ல9கடிமத்வாத் தவிஜ்ஞேயம் தூரஸ்த்தஞ் சாந்திகே ச தத் 16. அதுபூத மகத்தும் வெளிக்கனுநின் றலையா தலைகிற்பது மாவதுவே அதுதானதி நுட்பமு மாதலினே அறிதற்கரி தண்ணிது சேய்த்தே. 5US பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது அசரமும் சரமுமாவது: நுண்மையால் அறிவரியது. தூரமானது. அருகிலிருப்பது. அவிபக்தஞ் ச பூதேஷ விபக்தமிவ ச ஸ்த்திதம் பூதபர்த்ரு ச தத்-ஜ்ஞேயம் க்ரஸிவிடினு-ப்ரபவிஷ்ணு ச 17. அதுபூத மிடைப்பல வாதலிலா தவையுட் பலபோல விருப்பதுமாம் அதுபூத மனைத்தையு மேந்து முணா வாரும் வெளியிற் றளுமென் றறிவாய். 505 உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதுபோல் நிற்பது. அதுவே பூதங்களைத் தாங்குவது என்றறி, அவற்றை உண்பது. பிறப்பிப்பது. ஜ்யோதிஷாமபி தத் ஜ்யோதிஸ்-தமல: பரமுச்யதே ஜ்ஞானம்-ஜ்ளுேயம் ஜ்ஞான-கம்யம் ஹ்ருதி லர்வஸ்ய விஷ்டிதம் 18. அதுதா னொளியுள் பொருள்கட் குமொளி யாகுந் தமகக் குயர்வென்பதறி வதுவென் றறிதக்கது ஞான மதால் அடைதலத் திருப்ப தெலாவுளனும் 507

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/208&oldid=799761" இலிருந்து மீள்விக்கப்பட்டது