பக்கம்:கீதைப்பாட்டு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 கீதைப் பாட்டு சத்வம் ஓங்கி நிற்கையிலே சரீரி இறப்பானாயின், மாசற்றனவாகிய உத்தம ஞானிகளின் உலகங்களை அடைகிறான். ரஜலி ப்ரலயங் கத்வா கர்மலங்கிஷ ஜாயதே ததா ப்ரலினஸ்-தமலி மூடயோநிஷஜைாயதே 15 இறப்பையே யிராசத குணத்தடைந் திவண்வரும் வினைத்தொடர் புளாருளே உறப்பிறப்ப னவ்வவிதந் தமோகுணத் துண்டு செத்தவன் மூடயோனியில், 539 ரஜோகுணத்தில் இறப்போன் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே. தமசில் இறப்போன் மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான். - கர்மன: லக்ருதஸ்-யாஹ:ை லாத்விகம் நிர்மலம் பலம் ரஜலஸ்து பலம் து:க்க-மஜ்ஞானம் தமல: பலம் 16. நயஞ்செய் வினைக்குப் பயன்சத்துவத்தி னாலுள்ளதா நிர்மலம்மென் றுரைப்பார் பயன்றுன்பமே ராசசத்துக் கெனுங்கால் பயன்றாம சத்திற் கஞானம் மரோதான். 540 சத்துவ இயல்புடைய நிர்மலத் தன்மையே நற்செய்கையின் பயனென்பர். ரஜோ குணத்தின் பயன் துன்பம். தமோ குணத்தின் பயன் அறிவின்மை. லத்வாத் லஞ்ஜாயதே ஜ்ஞானம் ரஜலோ லோப ஏவ ச ப்ரமாத-மோஹென தமலோ பவதோsஜ்ஞானமேவ ச 17. அறிவு சத்துவத் தாலுதிக்குமால் ஆசை ராசசத்தா லுதிப்பதே அறிவிலாமையே மோகமேபிர மாதமே தமசா லுதிப்பவே. 547 சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது. ரஜோ குணத்தினின்றும் அவா. தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன. ஊர்த்தவம் கச்சந்தி லத்வஸ்த்தா மத்த்யே திஷ்ட்டந்தி ராஜா : ஜகன்ய-குண-வ்ருத்திஸ்த்தா அதோ கச்சந்தி தாமலா : 18. சத்துவ குணத்த ருயரச் செல்வ ரிராச சத்தரிடை நிற்பது செய்வாரிழி தொழிற்கட் டைத்தகுண வினவியல் புள்ளவர் கடாம சத்தரதி நீசக தியிற் றவழ்வரம்: 5-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/219&oldid=799773" இலிருந்து மீள்விக்கப்பட்டது