பக்கம்:கீதைப்பாட்டு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசடி சந்யாச யோகம் 251 நியமத்தின்படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விடடுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர். நியமம் ஒழுங்கு சட்டம், சாஸ்திர விதி) து:க்க-மித்யேவ யத்கர்ம காயக்லேச-பயாத் த்யஜேத் ல க்ருத்வா ராஜலம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத் 8 இடராக வேகொண்டு காயக் கிலேசத் தினையஞ்ச லானே கன்மம்மே தொழித்து விடுவோ னவன்ராச சத்தன்மை யாலே -- விடல்செய்த லான்விட்ட பேறெய்தி லானே. 532 உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால், ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டுவிடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின்பாற்பட்டது. அதனால் அவன் தியாகப் LLLGBT GET அடையமாட்டான். கார்ய-மித்யேவ யத்கர்ம நியதங் க்ரியதேsர்ஜூன ஸ்ங்கம் த்யக்த்வா பலஞ் சைவ ஸ் த்யாக: லாத்விகோ மத: 9. செயத்தகும் மெனவே யருச்சுனா செய்வதற் குரித்தாய கன்மம்யா தியற்றுமோ பயன்றொடர்பு விட்டஃ தெண்னல்சத் துவத்தியல் தியாகமே. 633 நியமத்துக் கிணங்கிய செய்கையை, 'இது செய்தற்கு உரியது' என்னும் எண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின், அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும். (ஒட்டுதல் விருப்பம்) ந த்வேஷ்ட்-யகுசலம் கர்ம குசலே நானுஷஜ்ஜதே த்யாகீ லத்வ-லமாவிஷ்டோ மேதாவி ச்சின்னலம்சய: 10. ஐய மற்றவன் அறிவன் சத்துவத் தானிறைந்து தியாக முள்ளவன் எய்துமற்ற சுபச்செயல் வெறுத் திலனுவக்கலன் கப வினைக்குமே. 634 சத்வ குனத்திவிசைந்து, மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செட்டைப் பகைப்பதில்லை. இன்பமுடைய செய்கை யில் நசையுறுவதில்லை : பற்றுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/252&oldid=799827" இலிருந்து மீள்விக்கப்பட்டது