பக்கம்:கீதைப்பாட்டு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகடி சந்யாச யோகம் 25.5 அதிஷ்ட்டானம் ததா கர்த்தா கரணஞ் ச ப்ருதக்விதம் விவிதாச்ச ப்ருதக் சேஷ்டா தைவஞ் சைவாத்ா பஞ்சமம் 14. இடனாய மெய்யவ் விதஞ்சீவன் வெவ்வே றெனப்பட்ட கரணங்கள் பலவாய வகைமைப் படும்வாயு செய்யும் வியாபார மோடு பகளின் னவற்றைந் தெனப்பட்ட தெய்வம் F.38 அவை இடம். கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள். இயற்கை என ஐந்து. (கர்த்தா-தொழில் செய்வோன். கரணம்-கருவி, உட்கரணங்களாவன: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்: புறக் காரணங்கள் புலன்களும் பூதக் கருவிகளுமாம். “தைவம்” இயற்கை) சரீர-வாங்-மனோபிர்-யத்-கர்ம ப்ராரபதே நர: ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: 15. நீதி யாயும் லிபரீத மாயு நர னேது கன்ம முடல்வாய்மனம் ஆதியாக முயல்கிறப னோவது வினைக்கிவ் வைந்து முளவே.துவாம். H.39 மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந் துமே அச்செயலின் ஏதுக்களாம். தத்ரைவம் ஸ்தி கர்த்தார-மாத்மானம் கேவலம் து ய: பச்யத்-யக்ருத புத்தித்வாந் ந ஸ பச்யதி துர்மதி: 15. இவ்வா றிருக்கத் தனைத்தான் தனித்தே எவன் கர்த்த னங்கண் னெனக்கானு மன்னான் செவ்வே திருத்தஞ் செயாதுள்ள புந்தித் திறந்தான் மதிக்கே டுளன்கான லில்லான். 640 இங்ங்ன மிருக்கையில், தனிப் பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ அந்த முடன் காட்சியற்றவனே யாவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/254&oldid=799831" இலிருந்து மீள்விக்கப்பட்டது