பக்கம்:கீதைப்பாட்டு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகடி சந்யாச யோகம் 255 பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற, ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்விக மென்றறி. ப்ருதக்த்வேன து. யஜ்-ஜ்ஞானம் நானாபாவான் ப்ருதக்-வி தான் வேத்தி ஸர்வேஷ பூதேஷ தஜ்-ஜ்ஞானம் வித்தி ராஜலம் 21. சருவவித பூதமொடு முன்மருவு முயிர்கள் தாம்பலவு மாய்வே றாதலின் வெவ்வேறாய் மருவுமென யாதோ வறிவதது ஞானம் மதியுணரு வாய்ரா சதமுடைய தென்றே. 645 உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப் பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜச மென்றுணர். யத் து க்ருத்ஸ்னவ-தேகஸ்மின் கார்யே லக்த-மஹைதுகம் அதத்வார்த்தவ-தல்பஞ் ச தத்-தாமல-முதாஹ்ருதம் 22. யாதோர் செயற்க னெலாம் போல வாசை யெழல்செய்யுமே தில்லதா யுண்மை யிலதாம் ஒதற்ப மாயு மிராநிற்கும் மஃதோ உளராக்கப் படுந்தாம சம்மென்று மாதோ. 645 காரணங் கருதாமல், யாதேனும் ஒற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், உண்மையிய லறியாததும், அற்பத் தன்மையுடையதும் ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும். நியதம் லங்க-ரஹறித-மராக-த்வேஷத க்ருதம் அபல-ப்ரேப்ஸ்னைா கர்ம யத்-த்த் லாத்விக-முச்யதே 23. விதித்துள்ள தாயுந் தொடக்கற்ற தாயும் விருப்பும் வெறுப்புச் செயாவாறு கன்மம் எதைத்தான் பலத்தாசை யில்லா னியற்றும் இயம்பப் படுஞ்சத் துவம்பெற்ற தஃதா. f;47 பயன்களை வேண்டாதா னொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை சாத்விக மெனப்படும். யத்து காமேப்லானா கர்ம ஸாஹங்காரேன வா புன: க்ரியதே பஹளைாயாஸம் தத்-ராஜஸ்-முதாஹ்ருதம் 24. பயன்விழை கிற்பவ னாலு மகங்கரிப் பாலியைத் துள்ளவ னாலும் பலப்புல துயரடையப் படுகன்ம மெதோ செய்வன் சொல்லது தக்க திர தாக்கது o-I &

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/256&oldid=799835" இலிருந்து மீள்விக்கப்பட்டது