பக்கம்:கீதைப்பாட்டு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 கீதைப் பாட்டு தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும். பார்த்தா. அதர்மந் தர்மமிதி யா மன்யதே தமலாவ்ருதா லர்வார்த்தான் விபரீதாம்ச்ச புத்தி: ஸா பார்த்த தாமn 32. தமசான மறையுண் டறமென்றுமறந் தனையெண்ணி யெலாவித மாய பொருள் தமையும் விபரீத மதாயெதுதேர் தருமற்றது தாமச மர்ச்சுனனே. 655 பார்த்தா இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம். த்த்ருத்யா யயா தாரயதே மன: ப்ரானேந்த்ரியக்ரியா: யோகேனாவ்யபிசாரிண்யா த்த்ருதி: லா பார்த்த லாத்விகி 33. இருதயத்தின் பிரானணி னைம்பொறி யின்செயல் லபிசாரமில் யோகுடன் பிருதை மைந்த தயிரியம் யாதினாற் பேணு மத்திறல் சத்துவம் பெற்றதே. 557 மனம், உயிர். புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்விகமாவது. பார்த்தா. யயா து தர்மகாமார்த்தான் த்த்ருத்யா தாராயதேsர்ஜூன ப்ரலங்கேன பலாகாங்கூ4 த்ருதி: லா பார்த்த ராஜn 3-1 அதிக நசையானே பயனைவிழை வுற்றான் அறம்பொருள்க ளின்பைப் பிருதை தரு மைந்த எது தயிரி யத்தி னானிறுவுவோனவ் வியூறயிரியம் ராசத முளதுமததோ. 55.8 பார்த்தா பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/259&oldid=799842" இலிருந்து மீள்விக்கப்பட்டது