பக்கம்:கீதைப்பாட்டு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசுடி சந்யாச யோகம் 26.3 குந்தி மகனே இயல்பான தொழில் குறையுடைய தாயினும், அதைக் கைவிட லாகாது. தீயைப் புகை சூழ்ந்திருப்பதுபோல் எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன. அலக்தபுத்தி: ஸ்ர்வத்ர ஜிதாத்மா விகத-ஸ்ப்ருஹ: நைஷ்கர்ம்யலித்திம் பரமாம் லந்ந்யாலேனோதிகச்சதி 49. எல்லா விடத்தின்கனும் பற்றில் புத்தி யினையுள்ளனா யுள்ளம் வென்றாசை விட்டோன் எல்லாம் விடுக்கிற்பதாலே வினைக்கண் இல்லான் சுபாவப் பெரும்பேறு மேவும். 673 யாங்காணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்ந்து. பின்னர்ச் செயலிலாப் பெரி துயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான். லித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்னோதி நிபோத மே லமாலேனைவ கெளந்தேய நிஷட்டா ஜ்ஞானஸ்ய யா பரா 50. சித்தி யெய்தினோன் புத்தியிற் குயர் சேரிடம் மெதோ பிரம மற்றதை எத்தினா லெய்து மத்தை யென்னிடன் இனித றிந்துகொள் சிறிது குந்திசெய். 674 சித்தி யடைந்தவன் எங்ங்னம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை யெய்துவா னென்பதைக் கூறுகிறேன், கேள். புத்த்யா விசுத்தயா யுக்தோ த்த்ருத்யாத்மாளம் நியம்ய ச சப்தாதீன் விஷயான்ஸ்-த்யக்த்வா ராகத்வேஷெள வ்யுதஸ்ய ச 51. மலிசுத்த புத்தி யொடுகூடி நின்றும் மனதைத் தன்றீரத் தொடுதன்கண் வைத்தும் ஒலிமுற் கொள விடயங்களை விட்டு மேவற் குளவும் வெறுத்தற் குளவும் விடுத்தே. 5, '5 தூய்மை பெற்ற புத்தியுடையவனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து விருப்பு வெறுப்புக்களை எறிந்துவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/264&oldid=799856" இலிருந்து மீள்விக்கப்பட்டது