பக்கம்:கீதைப்பாட்டு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூநீ Gango பாட்டு) பாயிரம் குரு பரம்பரை பிரக லாதர்நா ரதர்பராசரர் பெருவியாசர்வீ டுமர்சுகாதியோர் குரவர் தூயவாழ் வார்கள் தாடொழுங் குருபரம்பனரக் குளதெனன் பரோ கலைமகள் தவள மேனிநில விருளை யோவவரு சகல காவிய கலாமயில் தகவெ னாவினட மிடுக ழற்கனொலி தமிழ்கொ டாழினசக ளாம லால் உவமை யோதரிய பிரம மானசுட ருலகெலா நிறையு முழுமுதல், உதவு ஞானநிதி யனைய கீதைதமிழுரைசெய் வாயுடைய னாவலோ. கண்ணபிரான் சிந்தை யநதிததி பாண்ட னாநியர்தஞ் செனன வெஞ்சிறை விடுக் கவும், செகமெனும் வணிளத பாவ வன்சிறை சிதைந்து தன்மநிலை நிற்கவும், = சந்த மாமறை குதர்க்க மென்சிறை தவிர்ந்து தன்னையறி விக்கவும், தந்தை தாயர்சிறை வந்துவாழ் வருள்செய் தைவ மேசர ணுயிர்க்கெலாம். பாரையு நடாவிடமிசை வானையு நடாவியிழி பாதலமெ லா.நடாவிப் பல்சுடர்கள் பூதமுயிர் யாவையு நடாவியுயர் பங்கயத் தயனை முதலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/34&oldid=799910" இலிருந்து மீள்விக்கப்பட்டது