பக்கம்:கீதைப்பாட்டு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கீதைப் பாட்டு தத: சங்காச்ச பேர்யச்ச பணவாளககோமுகா: லஹலைவாப்யஹன்யந்த ஸ் சப்தஸ் - துமுலோ பவத் 13. பின்பு சங்குபல கோமு கங்கள் பல பேரி பல்பணவ மாநகம் இன்ன போதுட னிசைக்க வந்தவொலி யெங்க னும் பரவ லாயதே. 13 அப்பால், சங்குகளும். பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும் திடீரென ஒலித்தன. அஃது பேரோசையாயிற்று தத: ச்வேதைர்-ஹயைர் யுக்தே மஹதி ஸ்யந்தனே ஸ்த்திதெள மாதவ பாண்டவச்சைவ திவ்யெள சங்கெள ப்ரதத்மது: 14. பினர் வெண் பரிகள் பலபூ ணுவதாய்ப் பெருமைக் குரிதா கியதேர் மிசையே மனுமாதவனும் வதிபாண் டவனும் வளர்திப் பியநல் வளையூ தினரால். 14 பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந் தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும் தம்முடைய தேவச் சங்குகளை யூதினர். பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேசோ தேவதத்தந் தனஞ்ஜய: பெளண்ட்ரந் தத்மெள மஹாசங்கம் பீமகர்மா வ்ருகோதர: 15. பஞ்சக துடற்கண்வரு சங்கிருடி கேசன் பண்ணவர எளித்தது தனஞ்சய னொ லிக்க அஞ்சுவினை யாளன் விரு கோதரனென் வீமன் அங்க ணொர்ப வுண்டரவ ளைப்பெரி தொலித்தான். 75 கண்ணன் பாஞ்சஜன்யத்தை பூதினான் தேவ தத்தம் என்ற சங்கை தனஞ்ஜயன் ஒலித்தான் அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பெளண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை பூதினான். அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்ட்டிர: நகுல: லஹதேவச்ச ஸூகோஷ-மணிபுஷ்பகெள 16. குந்திவயின் வந்தவனு திட்டிரம பேன் குறித்தன னநந்தவிச யப்பெயர் கொள் சங்கம் அந்தினகு லன்னவன் சுகோட மொலி செய்ய அம்மசக தேவன் மணி புட்பக மொலித்தான். 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/45&oldid=799922" இலிருந்து மீள்விக்கப்பட்டது