பக்கம்:கீதைப்பாட்டு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கீதைப் பாட்டு அதவ்யவஸ்த்திதான் த்ருஷ்ட்வா தார்த்தராஷ்ட்ரான் கபித்வஜ: ப்ரவ்ருத்தே சஸ்த்ரலம்பாதே தனுருத்யம்ய பாண்டவ : 20. இதன்பின்க விக்கேத னன்பாண்டு மைந்தன் எறியப்பல் படைகள் கொளாநின்ற வங்கண் முதிர்தந்தை சேயா யிருந்தே முனைந்து முன்னின்ற பேர்கண்டு தன்வில் லுயர்த்தி. 20 அப்பால், இரு திறத்தும் அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்ந்த பார்த்ததன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு. கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்: அர்ஜுந உவாச : ஹ்ருஷீகேசந் ததாபாக்ய-மிதமாஹ மஹீப தே லேனயோ-ருபயோர்-மத்த்யே ரதம் ஸ்த்தாபய மேsச்யுத 21. எனது தேரையிரு படையினுTடு கொடு நிறுவுவாய் நழுவிடாதவ எனவவ் வேளையிது வசன மோதல் செய்வ னிருடி கேசனோ டிராசனே 27 அர்ஜூனன் சொல்லுகிறான் : “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக” என்று (கேளாய், திருதராஷ்டிரராஜனே!) யாவதேதாந் நிரீகேஷ்ஹம் யோத்துகா-மான வஸ்த்திதான் கைர்-மயா ஸஹ யோத்தவ்ய-மஸ்மின் ரனலமுத்யமே 22. இகல்தொடங்குமிவ னெவர்த மோடு மெதி

  1. ரேன்றியா னிகல்வதென்பதற்

கிகல்செயும் விழைவி னுடனமர்ந்தவிவ ரெவரையும் விழிகொ டறிவல்யான் 22 சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும். இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யாவர்? யோத்ஸ்யமானா-னவேகூேடிSஹம் ய ஏதேSத்ர ஸ்மாகதா: தார்த்தராஷ்ட்ரஸ்ய துர்ப்புத்தேர்-யுத்தே ப்ரிய சிகீர்ஷவ: 23. புந்தி கெட்டவன் றிருத ராட்டிரன் புதல்வ னாசையே புரிதல் வேட்டிகல் முந்து மிக்களன் வந்து தொக்கமர் முயல்வ ரேவர்யா னவரை நோக்குவேன். 23 "கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிர்தி செய்யும் வன்னம். இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்? என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/47&oldid=799924" இலிருந்து மீள்விக்கப்பட்டது