பக்கம்:கீதைப்பாட்டு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எuாங்கிய யோகம் 55 பெஞ்ஜய உவாச : தம் ததா க்ருபயாவிஷ்ட-மச்ருபூர்ணாகுலேகூடினம் விஷதந்த-மிதம் வாக்ய-முவாச மதுல9தன: I. அவ்வா றருளா லறவூர் பவனா யழுநீர் முழுதா யலமந் தனனோ டிவ்வா றயர்வா னவனுக் குரையோ விதையோ தினனான் மதுகு தனனே. #R சஞ்ஜயன் சொல்லுகிறான் : அவ்வண்ணம் இரக்கமிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய அர்ஜூனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்: புரு பகவானுவாச : குதஸ்-த்வா கச்மல மிதம் விஷமே லமுபஸ்த்திதம் அனார்யஜூஷ்ட-மஸ்வர்க்ய-மகீர்த்திகர-மர்ஜூன 2. மடவர் படைப்பது வான மறுப்பது வன்பழி யுய்ப்பதிந் நோய் இடணி லிடத்துனை யேனணிபற்றி யிருப்ப தருச்சுனனே. 49 பரீ பகவான் சொல்லுகிறான் : இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது. அபகீர்த்தி தருவது - அர்ஜூனா! க்லைப்யம் மாஸ்மகம: பார்த்த நைதத் த்வய்யுப பத்யதே கூடி த்ரம் ஹ்ருதயதெளர்ப்பல்யந் த்யக்த்வோத் திஷ்ட்டபரந்தப 3. பிருதைசேய் பரந்ததப விடர்ப்படேல் பெருநி னக்கிதோ தகுவ தில்லையால் இருத யத்திலே தயிரி யம்மிலா வியல்பி கழ்ச்சி மற் றெடிக விட்டுநீ. 50 பார்த்தா, பேடித்தன்மையடையாதே இது நினக்குப் பொருந்தாது. இழி பட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுத்து தில் பகைவரைச் சுடுவோனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/56&oldid=799934" இலிருந்து மீள்விக்கப்பட்டது