பக்கம்:கீதைப்பாட்டு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எபாங்கிய யோகம 57 கார்ப்பண்ய-தோஷோபஹத-ஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்மலம்மூடசேதா: யச்சரேயஸ்யாந்-நிச்சிதம் ப்ரூஹி தன்மே சிஷயஸ்தேsஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் அறமோ தெரியா மதியே னிவறும் அரிலா லழியு மியல்பே னின்வினா வுறுமெற் குயர்வே ததுதேர் புரையான் உனதா ளுனையெய் தினனே வெனையே. 54 சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய் அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திச் சொல்லுக. நான் உன் சீடன், உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக. ந ஹி ப்ரபச்யாமி மமாபனுத்யாத் யச்சோக-முச்சோஷன-மிந்த்ரியானாம் அவாப்ய பூமாவலபத்னம்ருத்தம் ராஜ்யம் லவரானா-மபிசாதிபத்யம் 8. புவியிற் பகையடு நிதிபெற் றரசொடு புலவர்க் கரசது பெறினும் மென் அவியப் பொறிதெறு மிடரைக் களைவுறும் அஃதெப் படியென வறியேனே. 55 பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும். அன்றி வானோர்மிசை ஆட்சி பெறினும் புலன்களை அடக்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மைவிட்டு நீங்குமென்று தோன்றவில்லை. எபஞ்ஜய உவாச : ஏவமுக்த்வா ஹ்ருவிகேசம் குடாகேச பரந்தப: ந யோத்ஸ்ய இதி கோவிந்த-முக்த்வா தூஷ்ணிம் பபூவ ஹ 9. இருடி கேசகோ விந்த னாரிடன் இவைமொ ழிந்தியா னிகல்கி லெனென உரைவி டுத்துவா யுரையி லாயினன் உயர்ப ரத்தபன் றுயிலை வென்றவன். 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/58&oldid=799936" இலிருந்து மீள்விக்கப்பட்டது