பக்கம்:கீர்த்தனை அமுதம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சீனிவாசய்யர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாடல்கள் பலவற்றையும் தமது கச்சேரியில் பாடி இறைவன் திருப்பணியிலே என்ன மேலும் மேலும் ஊக் விக்கும் சங்கீத வித்வான்கள், சங்கீத விதுவதிகள் ஆகிய 毅 அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 器 இறைவனே நினைந்து பாடிய கீர்த்தனைகளை வியாபாரப் பொருளாக எண்ணுவதற்கு என் உள்ளம் இடந்தரவில்லை. முன்பு வெளியிட்ட இரண்டு கீர்த்தனை நூல்களையும் இதனை யும் இவற்றைப் பயன்படுத்தக் கூடியவிர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு இரண்டு நிறுவனங்கள் எனக்கு உதவிசெய் திருக்கின்றன. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும், சென்னைத் தமிழிசைச் சங்கமும், என்க்கு மானிய உதவி அளித்து இந்நூலை வெளியிடுவதற்கான செலவில் பெரும் பகுதியை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த இரண்டு நிறுவனங் களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு சிறு விண-அதன் நாதமாம் உயிர் நீயே என்று @ణpమిడిగా மீண்டும் இறைஞ்சித் தொழுகின்றேன். சென் ை! பெ. துனன் :A