பக்கம்:குக்கூ.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

மேலே மேலே
பூக்கடை கீழே......
நாறும் சாக்கடை.42

வாத்தியார் மனைவி
செத்ததற்காக விடுமுறை......
மகிழ்ச்சியில் குதித்த
மணிப்பயல் கேட்டான்:
"வருத்தமாயிருக்கு,
ஒரே ஒரு மனைவிதானா அவருக்கு."

மீரா 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/44&oldid=1233067" இருந்து மீள்விக்கப்பட்டது