பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18



shall be immediately forwarded by the Superintendent of the Jail to the Government so as to be dealt with by them in accordance with the rights and privileges of the prisoner as a Member of the House to which he belongs.”

But for the time being the whole thing should proceed on the exposition of law made by the Madras High Court.

-Parliamentary Institutions and procee

dure-by M.N. Kaul, pages 225, 226

குற்றம் சாட்டப்பட்டு, விசாரணை நிலையில் சிறைக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சட்டப் பேரவைக் கூட்டத்திற்கான அழைப்பு அனுப்பப் பெற வேண்டும். அவர்கள் விரும்பினால், போலீஸ் காவலோடு சட்டமன்றத்திற்குச் கொண்டு வரப்பட வேண்டும். அங்கு அவர்களுக்குத் தங்கள் கருத்தினை அறிவிக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்களையும் தண்டனை பெற்ற நிலையிலும், சட்டமன்ற உறுப்பினர்க்கு சட்டப் பேரவைத் தலைவரோடும், செயலகத்தோடும் தொடர்பு கொள்ளும் அனுமதி அளிக்கவும் வேண்டும் என்பதற்கான ஆதாரங்களையும் எடுத்துவைக்கும் நிலையில் சிறையில் தண்டனைக் கைதியாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான எந்த உரிமையும் இல்லை என வாதிட கீழே கொடுக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதி மன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைக் காட்டி வாதிடக் கூடும்.

w The English parliament claims no privilege for its members against preventive detention or against executive