பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


2. No officer or member of the legislature of a state, in whom powers are vested by or under this constitution for regulating procedure or the conduct of business, or for maintaining order in the legislature shall be subject to the jurisdiction of any court, in respect of the excercise by him of those powers.

ஆக, இப்பிரிவுகள் அனைத்திலும், முறையே - பாராளுமன்ற நடவடிக்கை முறை—

(Procedure of parliament)

(Proceedings of parliament)

(Proceedings in parliament)

சட்ட மன்ற நடவடிக்கை முறை

(Procedure ef the legislature)

(Proceeding of the legislature)

(Proceedings in the legislature)

என்ற தொடர்களே திரும்பத் திரும்ப ஆளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.