பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மக்கட் பேறு விலலிய லூரில் சொல்லா இடம்எது? நகைமுத்துக் கருவுற்ற நல்ல செய்தியை அறிந்தோர் அனைவரும் வந்து வந்து தத்தம் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தந்து சென்றார்; அவர்கள் நிண்ணையில் தன்னுடன் அதையே பேசி அமர்ந்திரா துதான் மாவர கக்கு வருத்தம் தந்தது. தெருவிற் செல்லும் மகளிரை அழைத்துக் *கருவுற நாள்என் கண்ணியர் பெண்ணாள்; காளாச் ரென்றேன் காலையில்; கண்டே உடனே திரும்பிளேள்; உடல்வலிக் கின்றதே எள்ள செய்யலாம்" என்பாள் மலர்க்குழல்: வேலைக் காரிகள் வேறெது பேசினும் பெண்கரு கற்ற பெருமையே பேசுவாள். *இந்த ஆட்டில் முந்திமுந் திசரு பேரன் பொறக்கப் போறான். ஆமாம் இஞ்சி மொளைக்கப் போவுது. நல்ல எலுமிச் சம்பழம் பழக்க இருக்குது. நல்லம் வீட்டில் எல்லாம் பொறக்கும் நதேடு குதேடு குடுத தேடும் என்றும் குடுகுடுப்பைக் காரன் இயம்பினான்! வழக்கம் போல்அவன் வந்துசொன் னாலும் மலர்க்குழ தூக்கும் மாவர ஈக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி இயம்பவோ முடியும்? அழுக்குப் பழந்துரி அவன்கேட்டு நின்றான். புதுவேட்டி தத்து, 'போய்நாடோறும் இதுயோல் சொல்லி இதுபோல் கொள்"என்று மாவரசு சொன்னான: மலர்க்குழல் சொன்னாள்; வழில்லே டப்பனை ஈன்றோர் தாமும் நகைமுத் தாளின் நற்றத்தை தாயாரும் கருவுற் நாள்மேல் கண்ணும் கருத்துமால் நாளினை மகிழ்ச்சியோடு நகர்த்தி வந்தனார். பாளைச் சிரிப்பினாள் பசும்பொற் பலாப்பழம் மடியிற் சுமந்தபடி, "பத்தாம் திங்களின்" முடிமேல் தன்மலர் அடியை வைத்தாள். வில்லிய ஜரை விட்டுத் தன்னருஞ் செல்வி யுடனிருந்து மலர்க்குழல் செய்யும்