பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1௦4 குடும்ப விளக்கு


பாடினியார்‌ தச்சென்னை பார்புகழும்‌ மூதாட்டி,

கூடி உருவெடுத்தார்‌ என்றுரைத்தால்‌ நீ தானோ?

அண்டும்‌ தமிழ்வறுமை அண்டாது காக்கவந்த.

எண்டிசையும்‌ போற்றும்‌ இளவெயினி நீதாணோ?:

தக்கபுகழ்ச்‌ சோழன்‌ தறுகண்மை பாடியவள்‌

நக்கண்ணை என்பவளும்‌ நீதானோ நல்லவளே!

கற்றோன்றி மண்தோன்றாக்‌ காலத்தே வாளோடு

முற்றோன்றி மூத்த குடியின்‌ இருவிளக்கே

'சற்றேஉன்‌ ஆடல்‌ தமிழ்ப்பாடல்‌ நீநிறுத்இப்‌

பொற்கொடியே என்னருமைப்‌ பொன்னே நீ கண்ணுறங்காய்‌!

மலர்க்குழல்‌ பாட்டி தாலாட்டு உச்‌ விளாம்பழத்தின்‌ உட்சளையும்‌ கற்கண்டும்‌. பச்சைஏ லப்பொடியும்‌ பாங்காய்க்‌ கலந்தள்ளி. இச்இச்‌ செனஉண்ணும்‌ இன்பந்தான்‌ நீ கொடுக்கும்‌. பிச்சைமுத்துக்‌ கடாமோ என்னருமைப்‌ பெண்ணரசே! தஞ்சைத்‌ தமிழன்‌ தரும்‌ஓ வியம்கண்டேன்‌. மிஞ்சு பலிவரத்தின்‌ மின்னும்கல்‌ தச்சறிவேண்‌. அஞ்சமுறை கண்டாலும்‌ ஆவலறா உன்படிவம்‌. 'வளூசியே இப்பெரிய வையப்‌ படிவமன்றோ. மு௫ுழாத முன்மணக்கும்‌ முல்லை மணமும்‌. துகள்‌£ீர்ந்த சந்தனத்துச்‌ சோலை மணமும்‌. முகறிலஷ மேலேநான்‌: உன்‌உச்‌௪ மோந்தால்‌ மழ மழை வருமணத்துக்‌ &டாமோ? தமிழர்‌ தனிச்சிறப்பு யாழின்‌ இசையும்‌: குமிக்கும்‌ ஒருவேம்ங்‌ சூழலின்‌ இசையும்‌ தமிழின்‌ இசையும்‌ சரியாமோ, என்றன்‌. அமிழ்தே, மலர்வாய்நீ அங்காப்பின்‌ ஓசைக்கேஃ இன்பத்து முக்கனியே என்னன்பே கண்ணுறங்கு! 'தென்பாண்‌ டியர்மரபின்‌ செல்வமே கண்ணுறங்காய்‌!

பிள்ளையைத்‌ தாக்கும்‌ முறை

அகவல்‌: "நடுப்பகல்‌ உணவுக்கு நல்வே டப்பன்‌: 'இல்லில்‌ நுழைந்தான்‌ "என்கண்‌ மணியே