பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் நிகழ்ச்சி எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்; எப்போது தமிழினுக்குக் கையா சலான நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்? நாவிதனை என்றேனும் வாழ்தான் தன்னில், அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை! அனைவருமிவ் வாறிருத்தால் எது நடக்குஷ்" பெரும்படியான தொண்டு செய்துள்ளோம் கரும்படியின் சாறுநிகர் மொழியான் இந்தக் கணிந்தமொழி சொன்னவுடன் அவண்ட ரைப்பான்:

  • வரும்படிவீ தப்படிநாள் தரும்ப டிக்கு

வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும் கரம்படிவீதித்தமிழர் கழகத் தார்கள் கடைப்படியை மீடுத்தவுடன் எண்ணி வைப்பார் பெரும்படியாய்ச் செய்ததுண்டு. படிக்க ணக்கைப் பேசிவிட்டாய் கண்டபடி" என்று சொல்ல, தமிழ் படிக்கவேண்டும் எல்லோரும் "அப்படியா! அறியாத படியால் சொன்னேன் அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் நத்தை எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள் இப்படியே கீழ்ப்படியில் இரார்க ளன்றோ? மெய்ப்படிநம் மறிஞரின்சொற் படிந டந்தால், மேற்படியார் செப்படி வித்தை பறக்கும். முற்படில் ஆகாததுண்டா? எப்படிக்கும் முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும்" என்றாள். தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன் "இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில். எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும். வழிந்தொழுகும் சவைத்தமிழே பெருக வேண்டும். மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும். விழுந்ததமிழ் நாடுதலை தூக்க என்றன் உயிர்தனையே வேண்டிடினும் தருவேன்" என்றான்.

  • பழம்இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள்

பண்பாடும் வாமதிறப்பீர் அத்தான்” என்றாள். அன்றன்று புதுமை "அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும் ஆகுக்கு வேண்டுமடிர் என்றன் ஆசைக் 21