பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28
பாய்நாகர் கோவில்
பலார்களையின் வற்றலினைப்
போய்தீபார் பானையிலே
பொன்போலே-நேய்பிறைபோல்
கொத்தவரை வற்றல்முதல்
கொட்டிவைத்தேன் கிள்ளியே
வைத்தவரை உண்டுபின்
வையாமைக்-குத்துன்பம்
உற்றிடச்செய் ஊறுகாய்
ஒன்றல்ல கேட்பாய்றி
இற்றுத்தேன் சொட்டும்
எறுயிச்சை!-வற்றியவாய்
பேருரைத்தால் நீர்சுரக்கும்
பேர்பெற்ற நாரத்தை
மாரிபோல் நல்லெண்வொய்
மாறாமல்-நேருறவே
வெந்தயம் மணக்கஅதன்
மேற்காயம் போய்மணக்கும்
உத்துசவை மாங்காயின்
ஊறுகாய்-நைத்திருக்கும்
காடி மிளகாய்
கறியோடும் ஊறக்கண்
ணாடியிலே இட்டுமேல்
முடிவைத்தேன்-தேடிப்பார்
இஞ்சி முறைப்பாகும்
எலுமிச்சை சர்பத்தும்
பிணதுவக்கும்-கொஞ்சமா?
பிஞ்சுக் கடுக்காய்
இரை தயிர்இரண்டும்
கேடுசெய்யும் இரவில்
மோரைப் பெருக்கிடு
முப்போதும்-நேரிழையே
சோற்றைகள் ளுங்கால்
துவன்வாழைத் தண்டில்கூறும்
குடும்ப விளக்கு