பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44
மல்குநீர் வாய்ப்புறுதல் வேண்டும்பின்-நில்லாத
காதல் வாழ்க்கை
"உள்ளம் கவர்ந்நாளின்
உள்ளத்தைத் தாகவர்ந்து
வெள்ளத்தில் வெள்ளம்
கலந்ததென-விள்ளும்நிலை
கண்டு மணம்புரிதல்
வேண்டும் கடிமனனமும்
பண்டை மணமென்றும்
பார்ப்பானைச்-கொண்ட
அடிமை மணமென்றும்
சொல்லும் அனைத்தும்
கடத்து பதிவுமணம்
காலலல்-கட்சாக்கும்
அன்பால் அவரும்
அவனும் ஒருமித்தால் துன்பமவ ளுக்கெள்ளில்
துன்புறுவான்-துன்பம்
அவனுக்கெளில் அவளும்
அவ்வாறே; இத்தச் சுவைமிக்க வாழ்வைத்தாள் தூயோர்-நவையற்ற
காதல்வாழ் வென்று
கழறினார்: அக்காதல்
சாதல் வரைக்கும்
தழைத்தோங்கும்-காதல்
உடையார்தம் வாழ்வில்
உளம்வேறு பட்டால்
மடவார் பிறனை
மணக்க-விடவேண்டும்
ஆடவனும் வேறோர்
அணங்கை மணக்கலாம்.
கூடும்மண மக்கள்
கொளத்தக்க-நீநேயம்
குடும்ப விளக்கு