பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58
வீட்டுப்பிள்ளை (க)
குவிப்புடைய விற்கோல்போல் புதல்எடுத்த
மாதுளை
கோடெல்லாம் பூவும் பிஞ்சம்
உவப்படையச் செய்கின்ற மாதுளையின்
உதவிமினை என் சொல்வேன்?
சிவப்புடைய மணிபொறுக்கிச் செவ்வானின்
வண்ணத்தும் செம்பில் இட்டுச்
சுவைப்பார்கள் எடுத்துண்டால் கறுக்கென்று
நித்திக்கச் செய்த தன்றோ!
வாழை
வீட்டுப்பிள்ளை (உ)
தாயடியில் கன்றெடுத்துத் தரையூன்றி
நீர்பாய்ச்சத் தளிர்த்த வாழைச்
சேயடியில் காத்திருந்தால் தெருத்திண்ணை
போற்பெரிய இலைகள் ஈயும்;
காயடியில் பெரும்பூவும் கறிக்கியும்;
கடைத்தெடுத்த வெண்ணெ யோடும்
ஈயடித்தேன் கதுருட்டிப் பழத்தின்நற்
குவையியும் இந்தா என்றே
களாச் செடி
நாவரசு
வீட்டுப்பிள்ளை(க)
முட்கலப்பும் சிற்றிலையும் கோணலுறு
சிறுநூறும் முடங்கு மண்ணின்
உட்புகுபூ நாகங்கள் மொய்ந்திருந்தல்
ஒத்துபுதற் கனாவே நீ.ஏன்
வெட்கமுற்று வெண்மலர்ப்பல் வெளித்தோன்ற
நிற்கின்றாய் எளிய நண்டின்
கட்சிறிய களியெனினும் சுவைபெரிது
சுலைபெரிது கண்டோ மன்நோர்
கொய்யாப்பழம்
குடும்ப விளக்கு
காட்டுமுயற் காதிலையும், கனியானைத்
ததிக்கை.அடி மரமும் வானில்