பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60
என்றென்றும் உன்வ ழக்கம்
இப்படி யென்று கூறிச்
சென்றனர் பெரியார்; பையன்
சென்றனன்; தாயும் சென்றாள்.
வேடப்பன் தனிய றைக்குள்
இலக்கியம் விரும்பிச் சென்றான்;
கூடத்தில் தம்பி தங்கை
கதைபேசிக் கொண்டி குந்தார்;
மாடத்தை நடையை மற்றும்
வாய்ப்புள்ள இடங்கள் தம்மைச்
ரோடித்து மணிவி வாக்கால்
சோறாக்கத் தலைவி சென்றாள்.
நறுமலர்க் குழலாள் இன்ப
நகைமுத்தாள் ஒருபு நத்தில்
நிறுவர்பால் எழுது கோலும்
சிறுதாளும் கேட்டுப் பெற்று
நிறைமகிழ் நெஞ்சு கொள்ள
நினைவோஓர் உருவைக் கொள்ள
உறுகலை அனைத்தின் மேலாம்
ஓவியம் வரைந்தி ருந்தாள்.
எண்சீர் விருத்தம்
வேடப்பன்
குடும்ப விளக்கு
நிறந்திருந்த சுவடியிலே வேடப் பன்தன்
திறந்தவிழி செல்லவில்லை இதுவ ரைக்கும்
இறந்திருக்கும் மங்கையரி லேனும் மற்றும்
இனிப்பிதக்கும் மங்கையரி லேனும் அந்த
நிறைந்திருக்கும் அழருநகை முத்தாள் போன்நாள்
இல்லையென நினைக்கின்றேன்| பேசும் பேச்சாஸ்
சிறந்திருக்கும் செந்தமிழ்க்கும் சிறப்பைச் செய்தாள்
சிற்பத்திற் பெரும்புரட்சி செயப்பி நறிதான்.
காணுதற்குக் கருவியோ கயற்கண் இன்பக்
காட்டுதரும் பொருளன்றோ! வீழ்த்தார் வாழ்வைப்
பூரறுதற்கே இதழோரப் புள்ள கைதான்!
பூவாத புதுக்காதல் பூக்க நோக்கி