பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருமணம்‌

 

ஏறினார்‌ தாத்தா “இசைவார்‌ அவர்‌ என்று
கூறிச்சென்‌ றார்மகழ்ச்சி கொண்டு.
மணமகன்‌ வீட்டில்‌ மணம்‌
அகவல்‌.

  • காயா பழமா கழறுக” என்றாள்‌.


  • கனிதான்‌* என்று கழறினார்‌ தாத்தா..

வண்டிவிட்‌ டிறங்க வந்தார்‌ உள்ளே

தங்கம்‌ "நடந்ததைச்‌ சாற்றுக* என்றாள்‌.

  • எண்மேல்‌ மாவரசுக்‌ கெரிச்சல்‌ இருந்ததா?

மறைந்ததா?” என்றான்‌ மணவழ கன்தான்‌.
"ஒப்பி னாரா? ஒப்பவில்‌ லையா?

செப்புக" என்று செப்பினாள்‌ தங்கம்‌.
“இருந்தா ரன்றோ வீட்டார்‌ எவரும்‌?
கொல்லையில்‌ காதலர்‌ கூடிப்‌ பேய
எல்லாம்‌ அவரிடம்‌ இயம்பி ஸீரா?

மறந்தீரா?” என்றான்‌ மணவழ கன்தான்‌.
"குறுக்கே பேச்சேன்‌? பொறுக்க வேண்டும்‌.
உரைக்க மாட்டேனா? உட்கா ரங்கள்‌"
என்றார்‌ தாத்தா. இருவரும்‌ அமர்ந்தனர்‌.
"நான்‌ இளம்பினேன்‌ நாலு மணிக்கே

ஐந்து மணிக்கெல்லாம்‌ அவ்விடம்‌ சேர்ந்தேன்‌.
மாவர இருந்தான்‌. மலர்க்குழல்‌ இருந்தாள்‌.
நகைமுத்‌ இருந்தாள்‌. நடந்ததைச்‌ சொன்னேன்‌.

  • வேறே எவனையும்‌ விரும்பேன்‌” என்றும்‌,

"வேடப்‌ பனைத்தான்‌ விரும்பினேன்‌" என்றும்‌,
சட்டவ ட்டமாய்ச்‌ சாற்றினாள்‌ மங்கையும்‌.

  • இருமண முடிவு செப்புக" என்றேன்‌,

ஒருபேச்‌ ல்லை, ஒப்புக்‌ கொண்டார்‌.
"மணமகன்‌ வீட்டில்‌ மணம்நடக்‌ கட்டும்‌”
என்றேன்‌ “சரிதான்‌” என்றார்‌ அவர்களும்‌.

  • கருப்பண்ணன்‌ என்பவன்‌ கடைக்கு வந்த:

வெறுப்பாய்ப்‌ பேச வேண்டிய இல்லை.
ஆயினும்‌ அவன்‌என்‌ அன்புறு நண்பன்‌.
நம்பலாம்‌ அவனை, நம்ப வில்லை;